As for me and my House hold
We will serve you , Oh! Lord (3)
You are wonderful
You are mighty God
You are Prince of Pease
You are my everthing
We love you
We worship you (2)
நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
1.
கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே
முழந்தாழ் படியிட்டு
முழுவதும் தருகிறேன் (நான்)
2.
எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் – முழந்தாழ்
3.
எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே – முழந்தாழ்
4.
யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர் – முழந்தாழ்
5.
யேகோவா ரூபா என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே – முழந்தாழ்
6.
பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே – முழந்தாழ்